Upload Cover

Suganthan`s Uploads

 • வல்வில் ஓரி கதை _ கடையேழு வள்ளல்கள் _ AppleBox Sabari
  வல்வில் ஓரி கதை _ கடையேழு வள்ளல்கள் _ AppleBox Sabari ஒரு முறை வல்வில் ஓரி ராசபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்கு பன்றிக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும், அந்த அம்புபட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்தது. இதைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோதித்ததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவபெருமானுக்கு ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனை குறிக்கும் வகையில் அந்த ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானை குறிக்கும் வகையில் முள் புதரின் முன் பன்றி வடிவமும், வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும், பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
  Suganthan 00:11:40 1.85 K 0 Downloads 1 Comments
 • நீலி கண்ணீர் வடிக்காதே..
  நீலி கண்ணீர் வடிக்காதே.. ஒரு பெண்ணின் சோக கதை
  Suganthan 00:11:58 1.86 K 0 Downloads 0 Comments
 • நல்லதங்காளின் சோக கதை ( முழு கதை) Nallathangal full story
  நல்லதங்காளின் சோக கதை ( முழு கதை) Nallathangal full story நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது.
  Suganthan 00:09:59 1.87 K 0 Downloads 0 Comments
 • கோப்பெரு நள்ளி கதை _ கடையேழு வள்ளல்கள்
  Suganthan 00:06:59 1.88 K 0 Downloads 0 Comments
 • குமண வள்ளல் கதை _ Kumana Vallal Varalaru _ AppleBox Sabari
  Suganthan 00:10:00 1.94 K 0 Downloads 0 Comments
 • அம்பிகாபதி அமராவதி கதை _ Ambikapathy Amaravathi Story in Tam
  அம்பிகாபதி அமராவதி கதை _ Ambikapathy Amaravathi Story in Tam அம்பிகாபதி-அமராவதி என்பது இராமாயணத்தைத் தமிழில் எழுதிப் புகழ்பெற்ற கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும், மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் மகளான அமராவதிக்கும் இடையே மலர்ந்த காதலை அடிப்படையாகக்கொண்ட ஒரு துன்பியல் காதல் கதை. அம்பிகாபதி, அமராவதி காதல் அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. குலோத்துங்கனுக்கும், கம்பருக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது.
  Suganthan 00:13:58 1.95 K 0 Downloads 0 Comments
 • அதிகமான் நெடுமான் அஞ்சி _ Adhiyaman Story FULL_
  அதிகமான் நெடுமான் அஞ்சி _ Adhiyaman Story FULL_ எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலை தரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம்.
  Suganthan 00:42:30 2.19 K 0 Downloads 0 Comments
 • Valayapathi Story in Tamil _ வளையாபதி கதை _ Aimperum Kappiya
  Valayapathi Story in Tamil _ வளையாபதி கதை _ Aimperum Kappiya தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
  Suganthan 00:04:06 2.24 K 0 Downloads 0 Comments
 • Seevaga Sinthamani _ சீவக சிந்தாமணி கதை _ FULL
  Seevaga Sinthamani _ சீவக சிந்தாமணி கதை _ FULL வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் "க்ஷத்திர சூடாமணி" என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் 'சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்' என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம்.
  Suganthan 01:10:14 2.23 K 0 Downloads 0 Comments
 • Nala Damayanthi Story in Tamil _ நளதமயந்தி கதை _MIX
  Nala Damayanthi Story in Tamil _ நளதமயந்தி கதை _MIX Nala, a character in Indian history, is the king of Nishadha Kingdom and the son of Veerasena. Nala is known for his skill with horses and for his culinary expertise. He marries princess Damayanti, of the Vidarbha Kingdom, and their story is told in the Mahabharata. His main weakness is gambling.
  Suganthan 00:14:30 2.26 K 0 Downloads 0 Comments
 • show more
Suganthan
 • Suganthan
 • profile viewed 332 times
 • message share profile
X